Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Vijay sethupathi New Movie Started
#1
விஜய் சேதுபதியின் அடுத்த படம் பூஜை போடப்பட்டு துவக்கம்

தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் அதிதிராவ் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். இப்படத்திற்க்கு கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக துவங்கியது குறிப்பிடத்தக்கது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)